இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது உங்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும்.