இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நிலையில் இருந்த சிறிய சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புவிநாயகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.