இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.