இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்பதால் தேவையற்ற கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.