இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும். உறவுகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.