இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனநிலை உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.