இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.