இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் இன்று சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது புத்துணர்ச்சியை தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.