இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி லாபம் பெருகும்.