இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவு முறையைப் பின்பற்றுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார தியானித்து வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.