இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வந்து மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.