இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், புதிய முதலீடுகள் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த பணிகள் விரைவாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.