இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்கவும்.