இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.