இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று அதிகாலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.