இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட சகல காரியங்களும் வெற்றியில் முடியும்.