இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்வது நன்மைகளைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.