இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.