இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, செரிமானம் தொடர்பான சிறு பிரச்சனைகள் வரலாம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.