இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வழிபடுவது உங்கள் மன அமைதியை மேம்படுத்தும்.