இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த அலுவலக வேலைகள் இன்று சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்வுகளும் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். உங்கள் விடாமுயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.