இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.