இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.