இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகம் தரும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.