இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கி வருமானம் சீராகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.