இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்.