இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு செயல்களைத் தொடங்குங்கள்.