இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் இனிமையாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் தேங்கி இருந்த வேலைகள் எளிதில் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும். உறவினர்களிடம் கனிவாகப் பேசுவது உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணியைத் தொடங்கவும்.