இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாளாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு காரியங்களைத் தொடங்குங்கள்.