இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உங்கள் உடல்நலம் சீராக இருக்கும், மன அமைதி கூடும்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேலையைத் தொடங்கும் முன் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள்.