இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.