இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நலம் தரும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.