இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் எதிர்பார்த்த வெற்றி உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.