இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.