இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணப் பரிமாற்றங்கள் சுமூகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உசிதமானது. மனதளவில் உற்சாகமும் தெளிவும் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமி வழிபாடு செய்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும.