இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த தேக்க நிலை நீங்கி, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது. மன உறுதி அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.