இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மனதளவில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.