இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.