இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை அளிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.