இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவான சொற்களை பேசுவது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் சரியான உணவு முறையும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும்.