இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியுடன் நாளை கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வழிபட பணத்தடைகள் நீங்கி யோகம் பெருகும்.