இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சிறப்பாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.