இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணியைத் தொடங்குங்கள்.