இன்று கும்ப ராசிக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றமான சூழல் நிலவும். பண வரவு சீராக இருந்து உங்களது நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்வுகளும் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.