இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் நிலவுகிறது. பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு மலரும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது உங்களின் அன்றாட உற்சாகத்தை அதிகரிக்கும். மனதளவில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும் நாள் இது.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை பெருக்குக்கும்.