இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, குறிப்பாக சீரான உணவை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.