இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவுவதுடன் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.