இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாள் பணியைத் தொடங்குங்கள்.