இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குரு பகவானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.