இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான லாபத்தை ஈட்டித்தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முக்கிய காரியங்கள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று துர்கை அம்மனை மனதார வழிபடுவது உங்களின் ஆற்றலை அதிகரிக்கும்.